திருவள்ளுவரும் கம்பரும் காட்டும் வாழ்க்கைப்பாதை – கருத்தரங்கம்
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை & அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடமும் இணைந்து “திருவள்ளுவரும் கம்பரும் காட்டும் வாழ்க்கைப்பாதை” என்ற தலைப்பில் வித்துவான் சாண்டில்ய ராமக்ரிஷ்ணமூர்த்தி – தலைமையாசிரியர் ஓய்வு மற்றும் ஸ்ரீமான் ஆத்மானந்தஸ்வாமிகள்,ராமகிருஷ்ணா மடம் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு (25 .07 . 2018 )காலை 11 .00 மணிக்கு கல்லூரியில் கருத்துறையாற்றினார்கள் .