தேசிய குடற்புழு நீக்கும் வாரம் – 2021
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை (திருப்புட்குழி) காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் தேசிய குடற்புழு நீக்கும் வாரம் – 2021 முன்னிட்டு கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக “குடற்புழு நீக்க மாத்திரைகள்” வழங்கப்பட்டது (29.09.2021).