நமது காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா,16 .07 .2022 அன்று நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் முனைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
Categories: College Events, Graduation day